நண்பன் படத்தின் 2ம் கட்ட சூட்டிங் ஓவர் - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, March 25, 2011

நண்பன் படத்தின் 2ம் கட்ட சூட்டிங் ஓவர்


nanban shooting 2nd schedule over
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கும் "நண்பன்" படத்தின் சூட்டிங்கை விறுவிறுப்பாக எடுத்து கொண்டு இருக்கும் டைரக்டர் ஷங்கர், 2ம் கட்ட சூட்டிங்கை வெற்றிகரமாக முடித்துவிட்டார்.
இந்தியில் வெளிவந்து சூப்பர்-டூப்பர் ஹிட்டான "3-இடியட்ஸ்" படம் தமிழில் "நண்பன்" என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குநர் டைரக்டர் ஷங்கர் இயக்கி வருகிறார். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல்கட்ட சூட்டிங் கடந்தமாதம் ஊட்டியில் தொடங்கியது. ஊட்டியில் சூட்டங்கை முடித்‌த கையொடு, 2ம் கட்ட சூட்டிங்கிற்காக டேராடூன் புறப்பட்டு சென்றது நண்பன் டீம். அங்கு விறுவிறுப்பாக நடந்த இப்படத்தின் சூட்டிங் காட்சிகள் நிறைவு பெற்றுவிட்டன.
இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் கூறியதாவது, நண்பன் படத்தின் 2ம் கட்ட சூட்டிங் டேராடூனில் வெற்றிகரமாக முடிந்து விட்டது. 2ம் கட்ட சூட்டிங் முழுவதும் கல்லூரியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. முதன்முறையாக விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோரை வைத்து இயக்கியது ஒரு புது அனுபவத்தை தந்தது என்றார்

No comments:

Post Top Ad

Responsive Ads Here