தனுஷ் தயாரிப்பில் இதுவரை வந்த அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வந்த வேலையில்லா பட்டதாரி படமும் மாபெரும் வசூல் சாதனை செய்தது.இந்நிலையில் அடுத்து விஜய் சேதுபதி- நயன்தாரா நடிக்கும் நானும் ரவுடி தான் படத்தை தன் வொண்டர்பார் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கவுள்ளார்.இப்படத்தை முடித்ததும் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட பட்ஜெட்டில் இளைய தளபதி விஜய்யை வைத்து ஒரு படத்தை தயாரிக்கப்போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

1 comment:
Hai yo da
Post a Comment