விஜய் தற்போது புலி பட ரிலிஸில் பிஸியாக இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
இதில் ஒளிப்பதிவாளாராக பணிபுரியும் நட்ராஜின் உதவியாளர் ஒருவரை விஜய் உன்னிப்பாக கவர்ந்து வந்துள்ளார். ஏனெனில், அவர் அத்தனை சுறுசுறுப்புடன் வேலை செய்து வந்துள்ளார்.
ஒரு நாள் நட்ராஜ் முக்கிய வேலையாக படப்பிடிப்பில் இருந்து விடைபெற, விஜய்யிடம் ‘சார் உங்களுக்கு வேறு பெரிய ஒளிப்பதிவாளாரை நானே சொல்கிறேன்’ என நட்டி சொல்ல, அதற்கு விஜய் ‘ஏன் வேறு ஒருவர் உங்கள் உதவியாளரே போதும்’ என கூறி அவரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினாராம்.
No comments:
Post a Comment