புலி திரைப்படம் தான் விஜய்யின் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் படம். இப்படத்திற்காக விஜய் தன் தோற்றத்தில் ஆரம்பித்து குரல் வரை மாற்றி நடித்து வருகிறார்.
தற்போது மேலும், படத்தில் வாள் சண்டை இருப்பதால் தற்போது அதற்கும் பயிற்சி எடுத்து வருகிறார். இது மட்டுமின்றி குங்பூ சண்டைக்காட்சிகளும் படத்தில் உள்ளதாம்.
இதற்காக தாய்லாந்தில் இருந்து சிறப்பு சண்டை நிபுணர்களை வரவழைத்து பயிற்சி பெற்று வருகிறாராம் தளபதி
No comments:
Post a Comment