கத்தி, ஐ படங்களின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி மாநிலங்களிலும் நல்ல வியாபாரம் ஆகியுள்ளது.
இந்நிலையில் இப்படங்கள் தென்னிந்தியாவை தாண்டி, பாலிவுட்டிலும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஐ, கத்தி பாடல்கள் ஐ-டியுனில் ஹிந்தி படங்களை விடாமல் தொடர்ந்து முதல் இடத்தை ஆக்ரமித்து வருகிறது.
இதனால் தீபாவளிக்கு வரும் ஹிந்தி படங்களை விட ,இப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால்,சில பாலிவுட் படங்களே பின் வாங்கலாமா? என்று யோசித்து வருகிறதாம்.
No comments:
Post a Comment