இளைய தளபதி நடிப்பில் கத்தி படம் ரசிகர்களை கவர தீபாவளியன்று வரவிருக்கிறது. இப்படத்திற்கு தமிழ் சினிமாவையே தன் இசையால் கலக்கி கொண்டிருக்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ உரிமையை வாங்க பல நிறுவனங்கள் தயக்கம் காட்ட, இதன் ஆடியோ ரைட்ஸ் உரிமையை ஈராஸ்(Eros) நிறுவனம் வாங்கியுள்ளது.
ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை பொறுப்பில் சில நாட்களுக்கு முன் தான் சௌந்தர்யா ரஜினிகாந்த் நியமிக்கப்பட்டார். அவர் தான் பேசி இந்த ஆடியோ உரிமையை வாங்க வைத்தார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment