கத்தி படத்தில் இளைய தளபதி இரட்டை வேடத்தில் நடிக்கிறார் . அதில் ஒருவர் இதுவரை பார்த்திராத வில்லன் வேஷம் என்று ஏற்கனவே படக்குழு கூறியது.
மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் நீல்நிதின் முகேஷும் வில்லனாக நடிக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும்.
தற்போது கத்தி குழுவினர் டப்பிங் வேலையில் பிஸியாக இருக்க, நீல்நிதின்தமிழக மக்களின் அன்பிற்காக நானே சொந்த குரலில் டப்பிங் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment