நடிகர் விஜய் நடித்து வரும் 'வேலாயுதம்' படத்தின் படப்பிடிப்பு மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் நடைபெற்றது.
இன்றைய தினம் ( மே 31 ) இயக்குனர் ராஜாவிற்கு பிறந்தநாள் என்பதை அறிந்த நடிகர் விஜய், படப்பிடிப்பின் இடைவேளையில் பெரிய கேக் ஒன்றை வரவைத்து இயக்குனரை ஆச்சரியப்படுத்தி, பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.
'சேட்டை சாதுவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! என கேக்கில் எழுதப்பட்டு இருந்தது. நடிகர் விஜய், கேமராமேன் ப்ரியன் உட்பட படிப்பிடிப்பு குழுவினரின் மத்தியில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார் இயக்குநர் எம்.ராஜா. ' வேலாயுதம்' படபிடிப்பில் ஏற்கெனவே நடிகை ஹன்சிகா, கேமராமேன் ப்ரியன், நடிகை சரண்யா மோகன் முதலியோரின் பிறந்தநாள் விழாவிற்கும் நடிகர் விஜய் தான் கேக் வரவழைத்து பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாத்து சார்.. வாங்கற சம்பளம் பூரா கேக் வாங்கியே தீர்ந்துடப் போகுது !

No comments:
Post a Comment