விஜய்யுடன் முத்தக்காட்சியா? அலறும் ஹன்சிகா!! - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, June 27, 2011

விஜய்யுடன் முத்தக்காட்சியா? அலறும் ஹன்சிகா!!


Velayutham latest news
 விஜய்யுடன் உதட்டோடு உதடு பதித்து முத்தக்காட்சியில் நடித்ததாக ‌வெளியாகியிருக்கும் செய்தியை நடிகை ஹன்சிகா மோத்வானி மறுத்துள்ளார். விஜய்யும், ஹன்சிகா மோத்வானியும் வேலாயுதம் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். டைரக்டர் ஜெயம் ராஜா இயக்கும் இப்படத்தினை ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். படத்தில், விஜய்யும், ஹன்சிகாவும் இறுக்கமான முத்தக்காட்சியொன்றில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில், அதுபோன்ற முத்தக்காட்சியில் நடிக்கவில்லை என்று கூறி மறுத்துள்ளார். வேலாயுதம் படத்தில் விஜய்யின் கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்ற காட்சியில்தான் நடித்தேன். உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்து நடிப்பதை நானும் விரும்ப மாட்டேன். விஜய்யும் விரும்ப மாட்டார், என்று ஹன்சிகா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எனக்கு, பாய்ப்ரெண்ட்ஸ் கிடையாது. காலை 9 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுவேன். மாலை 6 மணிக்கு போய்விடுவேன். இரவு 9 மணிக்கு படுத்து தூங்கிவிடுவேன். எனக்கு தூங்குவதற்கு ரொம்ப பிடிக்கும். நடிகை குஷ்புவைப் போல நான் இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். இங்கே நிறைய பேர் என்னை, சின்ன குஷ்பு என்று அழைக்கிறார்கள். எனக்கு பெருமையாக இருக்கிறது. ஒரு மிகப்பெரிய நடிகையுடன் என்னை ஒப்பிட்டு பேசுவதில் எனக்கு நிறைய சந்தோஷம், என்றார்.

No comments:

Post Top Ad

Responsive Ads Here