இது குறித்து இளையதளபதி விஜய் கூறுகையில்;
பட ரிலீஸ் தினத்தன்று புரமோஷன் வேலையாக வாங்க கொஞ்சம் சேர்ந்து வெளிய சுத்தலாம்னு ஷங்கர் சார் கூப்பிட்டதால நான் வீட்டை விட்டு கிளம்பி போயிட்டேன். அன்னைக்கிதான் என் ஃபேமிலியும் படம் பாக்குறாங்க. புரமோஷன் வேலை முடிஞ்சி நான் வீட்டுக்குப் போறப்ப நைட் பதினோரு மணி. நான் காரை விட்டு இறங்குன உடனே வீட்டை வெளிய ஓடி வந்த என் பையன் சஞ்சய், படத்துல க்ளைமேக்ஸ்ல சத்யன் பண்ணின மாதிரியே வேகமா பேண்டைக்கழட்டிக் காட்டி, யூ ஆர் கிரேட் டாட்ன்னு சொன்னான். ஒரு கணம் திகைச்சிப்போய் அப்புறமா என் பையனையே இவ்வளவு பாதிச்சதுனால படம் சூப்பர் ஹிட்டுன்னு முடிவு பண்ணிட்டேன் என்கிறார் விஜய்.
No comments:
Post a Comment