ஜூலை முதல் கவுதம் மேனன் - விஜய்யின் 'யோஹன்'! - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, June 12, 2012

ஜூலை முதல் கவுதம் மேனன் - விஜய்யின் 'யோஹன்'!


Yohan Shoot Begin July
கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'யோஹன் அத்தியாயம் ஒன்று' என்ற படத்துக்கு பச்சைக் கலரில் விதவிதமாக விளம்பரங்கள் வெளியானதோடு சரி.
கவுதம் மேனன் தன் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக, விஜய்யும் வேறு வேறு படங்களுக்காக தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸாக வாங்கிக் குவிக்க ஆரம்பித்துவிட்டார்.
இதனால் இந்தப் படம் தொடங்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கவுதம் மேனன் தன் இலக்கில் தெளிவாக இருந்து, விஜய்யைப் பிடித்துவிட்டார்.
வரும் ஜூலையிலிருந்து படப்பிடிப்பு தொடங்கும் என மீண்டும் விளம்பரங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.
யோஹன் குறித்து அவர் கூறுகையில், "எனது இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் 'யோஹன்' திரைப்படம் ஜுலை மாதம் முதல் துவங்குகிறது. ஆக்ஷன் படங்களில் ஒரு புதிய அனுபவத்தை இந்தப் படம் தரும் என்பது உறுதி," என்றார்.

No comments:

Post Top Ad

Responsive Ads Here