கடந்த சில வருடங்களாக விஜயின் படங்கள் வெளிவரும்போது மற்ற நடிகர்களின் படங்களும் வெளிவரும் , இதில் ஷாருக்கான் படங்கள் போட்டி போட்டுக்கொண்டு வெளிவரும் . விஜயின் அழகிய தமிழ் மகன், வேலாயுதம் போன்ற படங்கள் வெளி வரும் போது ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் மற்றும் ரா-ஒன் வெளிவந்தது. இம்முறை துப்பாக்கி வெளிவரும் போது ஜப் தக் ஹேய் ஜான் வெளிவருகிறது.
ஷாருக்கானுக்கு தமிழ் நாட்டிலும் ரசிகர்கள் உள்ளனர் , அதுக்கு மேலாக அவர் தான் படங்களில் தமிழக நடிகர்களை நடிக்க வைத்து படங்களுக்கு வலு சேர்ப்பார், ரா-ஒன்னில் சூப்பர் ஸ்டார் ரஜனியை ஒரு காட்சிக்கு நடிக்க வைத்து படத்தின் தலை விதியையே மாற்றியமைத்தார். இந்த முறை ஜப் தக் ஹேய் ஜான்னில் அனுஷ்கா ஷர்மா , கத்ரீனா கைப் ஆகிய இருவரையும் நடிக்க வைத்துள்ளார் , இவர்கள் இருவரும் தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்கள்.
இதில் விஜய்க்கு என்ன பாதிப்பு வரும் ? கல்லாவில் பங்குதான். படத்தின் வருமானத்தை குறைக்கும், இளைய தளபதியிடம் மோதுவதயே பல நடிகர்கள் தொழிலா வச்சுக்கிட்டு இருக்காங்க!!
No comments:
Post a Comment