தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி. அவருக்குப்பிறகு இன்னொருவர் சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க முடியாது என்று சிலர் கருத்து சொல்லி வந்தாலும், அந்த தகுதி விஜய்க்கு இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். ஆனால் அதை இதுவரை யாரும் வெளிப்படையாக சொன்னதில்லை. தற்போது விஜய்யை வைத்து தலைவா படத்தை இயக்கி வரும் டைரக்டர் விஜய், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று முதன்முதலாக குரல் கொடுத்துள்ளார்.
மேலும், தலைவா படத்தில் விஜய்யின் நடிப்பைப்பார்த்து மெய்மறந்து போனேன். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்தார் என்று சொல்லும் டைரக்டர் விஜய், தலைவா படப்பிடிப்பு மும்பை பகுதியில் நடந்தபோது, விஜய்யை பார்க்க ஏராளமான தமிழ் ரசிகர்கள் படையெடுத்தவண்ணம் இருந்தனர். அவர்களை தடுக்க போலீசார் ரொம்ப கஷ்டப்பட்டனர். அதோடு, விஜய்க்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா? என்றும் அங்குள்ளவர்கள் ஆச்சரியப்பட்டதாகவும் சொல்கிறார் டைரக்டர் விஜய்

No comments:
Post a Comment