எனக்கு ஒரு பாண்டிய நாடு வேண்டும்: விஜய் - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 17, 2013

எனக்கு ஒரு பாண்டிய நாடு வேண்டும்: விஜய்

பாண்டிய நாடு படத்தை பாராட்டியதுடன் நல்ல கதை இருந்தால் உங்கள் படத்தில் நடிக்கிறேன் என்று இயக்குனர் சுசீந்திரனிடம் தெரிவித்துள்ளாராம் விஜய்.
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்த படம் பாண்டிய நாடு.
தீபாவளிக்கு ரிலீஸான பாண்டிய நாடு தரத்தில் நன்றாக உள்ளது என்று பெயர் எடுத்துள்ளது.
மேலும் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ராஜ் டிவி பெரிய தொகை கொடுத்து விஷாலிடம் இருந்து வாங்கியுள்ளது.
இந்தப் படத்தினை பார்த்த விஜய் வெகுவாக பாராட்டியதோடு மட்டுமல்லாமல் இயக்குனர் சுசீந்திரனிடம்  தனக்கு ஒரு கதை தயார் செய்யும்படி கூறியுள்ளாராம்.
விஜய் பாராட்டியவுடன் உடனே கிளம்பி வந்து இளையதளபதியை நேரில் சந்தித்து பேசியுள்ளாராம் சுசீந்திரன்.
-

No comments:

Post Top Ad

Responsive Ads Here