ஆகஸ்ட் 15 மதுரையே கோலாகலமாக இருக்க போகிறது. ஏன் என்று கேட்கிறீர்களா?
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று கணக்கெடுப்பு நடத்திய அந்த வார இதழ் நம்ம இளையதளபதி விஜய்க்கு நேரடியாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை அளிக்க போறாங்களாம்.
இந்த விழாவிற்கு முதலில் தயங்கிய விஜய், தற்போது வருவதாகவும் ஒப்புக் கொண்டு விட்டாராம்.
இந்த நிகழ்ச்சிக்கு கோடம்பாக்கத்தில் இருக்கும் சில டாப் ஹீரோக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறாதாம் அந்த வார இதழ் நிறுவனம்.
ஆனால் அவர்கள் அனைவரும் சொல்லி வைத்தார் போல், நாங்கள் வரது ஒன்றும் பிரச்சனை இல்லை, ரஜினி சார் கோச்சிப்பாரோ என்று தான் யோசிக்க வேண்டியது இருக்கு என்று கூறுகின்றனராம்.
இருந்தாலும் விழாவில் கலந்து கொள்ள தற்போது ஒப்புக் கொண்டுள்ளவர் ஜீவா மட்டும் தான்.
No comments:
Post a Comment