இளைய தளபதி விஜய் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் படம் 'யோஹன் முதல் அத்தியாயம்' அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்குகிறது. கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு கௌதம், ரஹ்மான் கூட்டணி வலுப்பட்டிருக்கிறது. பாடல்களை எடுக்கும் விதத்தில் ரஹ்மானை கௌதம் ரொம்பவே இம்ப்ரஸ் செய்திருக்கிறார். இதன் காரணமாக கௌதம் கேட்டதும் விஜய் படத்துக்கு இசையமைக்க ரஹ்மான் ஒப்புக் கொண்டிருக்கிறார். அழகிய தமிழ்மகனுக்குப் பிறகு விஜய் படம் எதற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்ததில்லை. இந்த நீண்ட் இடைவெளியை சரி செய்ய வருகிறது யோஹன் முதல் அத்தியாயம்.

No comments:
Post a Comment