விஜய்யை இயக்கும் விஜய்! - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, December 8, 2011

விஜய்யை இயக்கும் விஜய்!



ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்து டைரக்டர் விஜய்யுடன் ஒரு படத்‌தில் நடிக்க போகிறார். தமிழ்சினிமாவில் நம்பர்-1 நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் வெளியான இவரது வேலாயுதம் படம் வெற்றி பெற்று இருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். அடுமட்டுமல்ல ஷங்கர் இயக்கத்தில், விரைவில் வெளிவர இருக்கும் நண்பன் படம் ரிலீசுக்காகவும் காத்திருக்கிறார்.

இதனிடையே தமிழில் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வரும் டைரக்டர் விஜய்யும், நடிகர் விஜய்யும் ஒரு படத்தில் இணையவுள்ளனர். தற்போது இரண்டு விஜய்யுமே பிஸியாக உள்ளனர். நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திலும், டைரக்டர் விஜய், விக்ரமுடன் தாண்டவம் படத்திலும் பிஸியாக இருப்பதால், இந்த படங்களை முடித்த பின்னர் இருவரும் இணைவார்கள் எனத் தெரிகிறது. இப்படத்தை பிரபல பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார். இப்படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்குமாரே இசையமைக்கிறார்.

No comments:

Post Top Ad

Responsive Ads Here