ரஜினி, கமல், எம்.ஜி.ஆர் போன்ற முன்னனி நடிகர்கள் நடிப்பில் மட்டுமல்ல சினிமா துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப அறிவிலும் தேர்ச்சி பெற்றவர்கள்.
அவ் வரிசையில் இளையதளபதி விஜய் உம் இடம்பிடித்துள்ளர்.
துப்பாக்கி படப்பிடிப்பு ஒன்றில் குறித்த ஓர் சீனில் அதற்குரிய லைட்டிங் ஐ தானே செய்து அசத்தியுள்ளார் விஜய்.
அதற்காக தொழில்நுட்ப குழுவினரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment