நமது இளையதளபதி விஜய் தி டைம்ஸ் ஆப் இந்தியா என்ற நாளிதழுக்கு தற்போது ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவரின் அடுத்தடுத்த படங்களை பற்றி அவர் சொல்லியதாவது. ” நான் துப்பாக்கி படத்திற்கு அடுத்ததாக கெளதம் மேனனின் யோகன் படத்திலும் விஜயின் இயக்கத்தில் மற்றும் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறேன். “.
இவ்வாறு நம்ம இளையதளபதி தெரிவித்தார். இதுலிருந்து என்ன தெரியுது விஜயோட யோகன் திரைப்படம் இன்னும் விஜய் கையைவிட்டு போகவில்லைனு தெரியுது. யோகன் திரைப்படம் ஹாலிவுட் அளவிற்கு இருக்கும் என கெளதம் மேனன் ஏற்கனவே குறிபிட்டுள்ளார்
No comments:
Post a Comment