மே 01 தொழிலாளர் தினம் மட்டுமல்ல தல அஜித் இன் பிறந்த நாள் என்பது அனைவரும் அறிந்ததே, அன்று விசேடமாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் இளைய தளபதி விஜய் படம் ஒளிபரப்பப்பட்டிருந்தது, இதனால் தல – தளபதி ரசிகர்கள் அந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.
இதே போல் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தல அஜித்தின் பில்லா 2 பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் வேளையில், படம் வெளியாவதற்கு தாமதமாகிக் கொண்டிருப்பதால் தல ரசிகர்கள் மனதில் கவலை ஏற்பட்டருக்கின்றது, எனவே பில்லா-2 குழு தல ரசிகர்களை மட்டுமல்ல தளபதி ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தும் வகையில் பில்லா – 2 படத்தை தளபதியின் 38வது பிறந்ததினமான 22 ஜீன் 2012 ஆம் திகதி வெளியிட தீர்மானித்துள்ளது.
எனவே இந்த நாள் தல – தளபதி ரசிகர்களும் பெருந்திருவிழாவாக அமையும்.
No comments:
Post a Comment