மாற்றானைவிட துப்பாக்கி பெஸ்ட் என்பதே ஹாரிஸின் கூடாரத்திலிருந்து கசிந்திருக்கும் செய்தி. குறிப்பாக துப்பாக்கி காதல் காட்சிகள் அருமையாக உள்ளனவாம். ஆக்சன் காட்சிகளும் அப்படியே. இதற்கு அர்த்தம் மாற்றான் மட்டம் என்பதல்ல, இரண்டில் துப்பாக்கி பெஸ்ட், அவ்வளவே.
கிடைத்திருக்கும் தகவல்களை வைத்துப் பார்த்தால் துப்பாக்கி விஜய்யின் இரண்டாவது கில்லி. தளபதிக்கு நேரம் தெளிஞ்சிடுச்சி
No comments:
Post a Comment