அறிக்கையில் பெயர் குறிப்பிடாமல் ‘உச்ச நட்சத்திரம்’ என்று குறிப்பிடப்படுவது ரஜினியைதான் என்றும், ‘இளைய உச்சம்’ என்று குறிப்பிடுவது விஜய் என்பதும், சுலபமாக புரிகிறது.
இந்த அறிக்கை தொடர்பாக அவர்களும் கருத்து தெரிவிக்க சான்ஸ் உள்ளது. சிக்கல் அதிகமானால், “இந்த அறிக்கையின் கீழ் யாருடைய கையெழுத்தும் இல்லையே… இது விஷமிகளின் வேலை” என்று திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவிக்கவும் சான்ஸ் உள்ளது.
அறிக்கை கீழேயுள்ளது. படித்துப் பாருங்கள்.
No comments:
Post a Comment