கே.வி.ஆனந்த் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, February 19, 2013

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் இளைய தளபதி விஜய்


கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக உயர்ந்த கே.வி.ஆனந்த், தற்போது பேசப்படும் இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.
இவர் இயக்கிய அயன், கோ, மாற்றான் போன்ற படங்கள் கொலிவுட்டில் வசூல் சாதனை புரிந்த படங்கள் ஆகும்.
இந்நிலையில் தற்போது தனது அடுத்த படத்திற்கான கதை தயாரிப்பில் தீவிரமாக இருக்கிறார் கே.வி.ஆனந்த். இந்த கதையில் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படம் தொடர்பாக சமீபத்தில் விஜய்யை கே.வி.ஆனந்த் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
தற்போது விஜய், ஏ.எல். விஜய்யின் இயக்கத்தில் தலைவா படத்திலும், அடுத்தப்படியாக ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் நேசன் படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்தபடங்களுக்கு பிறகு கே.வி.ஆனந்த் படத்தில் இணைவார் ‌என்று கூறப்படுகிறது.

    No comments:

    Post Top Ad

    Responsive Ads Here