ஜில்லா படத்தில் அரசியல் காட்சிகளா? - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, September 9, 2013

ஜில்லா படத்தில் அரசியல் காட்சிகளா?

ஜில்லாவில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளதா என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் நேசன்.
விஜய்யின் தலைவா படம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து சமீபத்தில் தான் வெளியானது.

இதனையடுத்து ஜில்லாவில் இருந்த அரசியல் பஞ்ச் வசனங்களை தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி நீக்கிவிட்டாராம்.

மேலும் தனது படத்தில் அரசியல் பஞ்ச் வசனங்களே கூடாது என்றும் கூறிவிட்டாராம்.

இதுகுறித்து இயக்குனர் நேசன், ஜில்லாவில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு சதவிகிதம் கூட இருக்காது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய திரைக்கதை அப்படியே தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஜில்லா என்ற தலைப்பை விஜய்யிடம் நேசன் தெரிவித்ததுமே அவர் குஷியாகி இதுவே இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம்.

முன்னதாக நேசன் விஜய்யின் வேலாயுதம் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad

Responsive Ads Here