விஜய்க்கு காத்திருக்கும் ‘கொலவெறி - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, October 18, 2013

விஜய்க்கு காத்திருக்கும் ‘கொலவெறி

விஜய்க்கும் ஒரு கொலவெறி பாடலை தயாரிப்பதற்கு ரெடியாகி வருகிறாராம் அனிருத்.
ஜில்லா படத்தினை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இவரது ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பிக்க, கொலவெறி பாடல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

இதேபோல கொலவெறி டைப் பாடல் ஒன்றை விஜய் நடிக்கும் படத்திலும் வைக்க இப்போதே தயாராகி வருகிறாராம் அனிருத்.

விஜய் இதுவரை கிட்டத்தட்ட 25 பாடல்கள் வரை பாடியிருக்கிறார். இருந்தாலும் அவற்றிலிருந்து இந்தப்பாடலை முற்றிலும் மாறுபட்டதாக அமைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம்.

இந்தப்பாடலின் மூலம் விஜய் ரசிகர்களிடம் எளிதாக ரீச்சாகி விடலாம் என கணக்கு போட்டிருக்கிறாராம்.

தற்போது தனுஷின் வேலையில்லா பட்டதாரி, சிவகார்த்திகேயனின் மான்கராத்தே இவற்றுடன் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்துக்கான பின்னணி இசை என படுபிஸியாக இயங்கிக்கொண்டிருக்கிறார் அனிருத்.

No comments:

Post Top Ad

Responsive Ads Here