திரையுலகில் தனது 22வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விஜய்! - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, December 4, 2013

திரையுலகில் தனது 22வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விஜய்!

இளைய தளபதி தனது சினிமா பயணத்தில் வெற்றிகரமாக 21வது ஆண்டை நிறைவு செய்துள்ளார். 
சினிமா உலகில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரின் உள்ளத்திலும் ரிங்காரமிட்டு வருகிறார் விஜய். நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து காதல், காமெடி, ஆக்ஷன் என பலமுகங்களில் நடித்து பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறார்.
காதலுக்கு மரியாதை, வேட்டைக்காரான், வேலாயுதம், காவலன், துப்பாக்கி போன்ற படங்கள் இவரது கேரியரில் இவரின் பெயர் சொல்லும் வெற்றிப்படமாக அமைந்தது.
அதே சமயத்தில் புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்திய முன்னணி ஹீரோக்களில் ஒருவராகவும் திகழ்கிறார். நண்பன், துப்பாக்கி வெற்றிக்குப் பிறகு பல பிரபல இயக்குனர்கள் விஜய்யின் கால்ஷீட்டுக்கு காத்திருந்தும் கூட, ஒரேயொரு படத்தை மட்டுமே இயக்கிய நேசன் என்ற ஒரு இயக்குனருக்குதான் தனது ஜில்லா படத்தை இயக்கும் பொறுப்பை தந்திருக்கிறார்.
தற்போது ஜில்லா படத்தில் வேலைகள் முடிவடைந்துவிட்ட நிலையில் பொங்கல் ஜல்லிகட்டில் களமிறங்க தயாராக உள்ளது.
இந்நிலையில் தமிழ் ரசிகர்களின் பல இதயங்களை கொள்ளையடித்திருக்கும் விஜய் தனது 21ஆம் ஆண்டு சினிமா பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்

No comments:

Post Top Ad

Responsive Ads Here