A .R முருகதாஸ், இளைய தளபதி விஜய் இணையும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று கொல்கத்தா காளிகாட் கோவிலில் காலை 11 மணியளவில் பூஜையுடன் வெற்றிகரமாக தொடங்கியது.
இந்தப் படத்தை LYCA PRODUCTIONS PVT.LTD தயாரிக்கிறது, இந்தப் படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார் ,ஓளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ், படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத் ,கலை இயக்குனர் - லால்குடி இளையராஜா ,சண்டைப் பயிற்சி - அனல் அரசு.
இப்படத்தை துப்பாக்கி போல் தீபாவளி விருந்தாக வெளியிட திட்டமிட்ட இருக்கிறோம் என்றனர்.
No comments:
Post a Comment