விஜய், மறைந்த மேஜர் முகுந்தனின் மகளை சந்தித்தது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.இப்போது இதில் ஒரு சுவாரசியமான விஷயம் கசிந்துள்ளது, விஜய் அர்ஷியாவை சந்தித்த அன்று அவர்கள் இருவரும் காரில் பயணம் செய்துள்ளனர்,அப்போது தூங்கி கொண்டிருந்த அர்ஷியா காரில் இருந்த வானொலியில் ஒளிபரப்பான விஜய்யின் தலைவா படத்தில் இருந்து தமிழ் பசங்க என்ற பாடலை கேட்டு விழித்தெழுந்திருக்கிறார்.அதுமட்டுமின்றி அப்பாடலை பாடவும் செய்துள்ளார். பின்புதான் தெரிந்தது அர்ஷியா விஜய்யின் தீவிர ரசிகர் என்றும் அவர் அப்பாவோடு அர்ஷியா தலைவா படம் பார்த்துள்ளதாகவும் உடன் இருந்தவர்கள் கூறியிருக்கின்றனர்.
1 comment:
The true entertainer entertained the one who lived and died for the people of his nation!
Post a Comment