இளைய தளபதி ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் தான் கத்தி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி வெற்றிக்கு பிறகு இணைந்திருக்கும் படம் என்பதாலே ரசிகர்கள் படத்தை காண ஆவலுடன் இருக்கின்றனர்.
இன்னும் 11 நாளில் விஜய்யின் பிறந்த நாள் வருவதால் கத்தி படத்தின் பர்ஸ்ட் லுக்கை அனைவரும் எதிர்பார்க்க, அனிருத்தும் தன் பங்கிற்கு ஒரு டுவிட்டை தட்டியுள்ளார்.
இதில் ‘விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தீம் மியுஸிக்குடன் கூடிய டிஜிட்டல் போஸ்டர் வெளிவரயிருக்கிறது’ என டுவிட் செய்துள்ளார்.
No comments:
Post a Comment