தமிழ் திரையுலகில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாதாரணம் தான். இதில் வந்து வெற்றிக்கொடி கட்டியவர் ‘புரட்சி தலைவர்’ எம்.ஜி.ஆர் தான், இவரை தொடர்ந்து ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்று அனைவரும் காத்துக்கொண்டிருக்க, அவர் மௌனத்தை மட்டுமே பதிலாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் ‘இளைய தளபதி’ விஜய் அவர்கள் ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார், அதிலிருந்தே அவரது படத்திலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி அரசியல் பார்வை இருந்து வருகிறது.
தற்போது இதற்கு பதில் அளிக்கும் விதமாக ‘ நான் எப்போதும் சத்தமில்லாமல் மக்களுக்கு நல்லது செய்யவே விரும்புகிறேன், இதற்கு பிறகு இதைவிட பல மடங்கு உதவி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment