ரசிகர்களிடம் பிறந்தநாள் பரிசு கேட்ட விஜய் - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 19, 2014

ரசிகர்களிடம் பிறந்தநாள் பரிசு கேட்ட விஜய்


இன்னும் மூன்றே நாட்களில் இளையதளபதியின் பிறந்த நாளும், கத்தி படத்தின் டிஜிட்டல் மோஷன் போஸ்டரும் வெளிவர இருப்பது நமக்கு தெரியும்.இந்நிலையில் விஜய்யின் பிறந்த நாளையொட்டி, அவரிடம் வார இதழ் ஒன்று பேட்டி எடுத்துள்ளது. அப்போது உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் பிறந்தநாள் செய்தி என்று கேள்வி கேட்டுள்ளனர்.அதற்கு விஜய், என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு வணக்கம். என் பிறந்தநாளை ஏழைகளுக்கு உதவும் தினமாக அறிவித்திருக்கிறேன். நீங்களும் ஒரு படி மேலே போய் எனது பிறந்தநாள் அன்று உங்களால் இயன்ற உதவியை ஏழைகளுக்கு செய்து வருகிறீர்கள்.உங்களின் இச்செயல்பாடுகள் எனக்கு சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது.நீங்கள் வெற்றி பெற்றால் நான் வெற்றி பெறுவது போல், ஆகவே உண்மையோடு உழையுங்கள், உயர்ந்த இடத்தை பிடியுங்கள்.இதுவே நான் உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கும் என் பிறந்தநாள் பரிசாகும் என்று கூறியுள்ளார்

No comments:

Post Top Ad

Responsive Ads Here