கத்தி டீசர் வெளிவந்த சில நாட்களிலேயே 1 மில்லியனை தொடப்போகிறது. இதிலிருந்தே தெரிந்திருக்கும் ரசிகர்கள் இந்த படத்தை எந்த அளவிற்கு எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்று, தற்போது இந்த படத்தை பற்றி ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது.இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும், நாம் முன்பே சொன்னது போல் ஒரு கதாபாத்திரம் பெயர் கதிர் தான், மேலும் மற்றொரு கதாபாத்திரம் பெயர் ஜீவானந்தம்.இதில் ஒரு விஜய் கதாபாத்திரம் மட்டும் ரகசியமாக வைத்திருக்கின்றனர். பர்ஸ்ட் லுக்கில் வந்ததும் அந்த விஜய் இல்லையாம், அதை ரசிகர்கள் திரையில் தான் பார்க்கவேண்டுமாம். அந்த கதாபாத்திரத்தில் தளபதி பட்டையை கிளப்பியிருக்கிறாராம். படத்தை பார்த்த விஜய், முருகதாஸை மனம் திறந்து பாராட்டினாராம்.

No comments:
Post a Comment