ரசிகர்களுக்கு விஜய் சர்ப்ரைஸ் விருந்து - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, July 15, 2014

ரசிகர்களுக்கு விஜய் சர்ப்ரைஸ் விருந்து


விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் கத்தி. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக முதன் முறையாக சமந்தா நடிக்க, லிட்டில் இசைப்புயல் அனிருத் இசையமைக்கிறார்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் லண்டனில் நடக்கயிருக்கிறது. அன்றைய தினம் இப்படத்தின் பாடல்களை மேடையிலேயே பாடகர்கள் பாடுகின்றனர்.மேலும் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக இப்படத்தில் விஜய் பாடிய பாடலை லண்டன் மக்களுக்காக அவரே மேடையில் பாடவுள்ளாராம்.

No comments:

Post Top Ad

Responsive Ads Here