இளைய தளபதி பட்டம் இல்லாமல், கத்தி படத்தில் சூப்பர் ஸ்டார் - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, July 18, 2014

இளைய தளபதி பட்டம் இல்லாமல், கத்தி படத்தில் சூப்பர் ஸ்டார்


தமிழ் திரையுலகில் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் விஜய். இவர் தற்போது கத்தி படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்க, அடுத்து சிம்புதேவன் படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் இவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டத்தை மதுரையில் ஒரு விழாவாக எடுத்து வழங்கப்போகிறார்களாம்.இதனால் இனி இளைய தளபதி பட்டம் இல்லாமல், கத்தி படத்தில் சூப்பர் ஸ்டார் என்று போடலாம் என படக்குழு ஆலோசித்து வருவதாக நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post Top Ad

Responsive Ads Here