தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது. விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கும் விழா தொடங்கியது.
சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது பரதேசி படத்திற்காக பூர்ணிமாவிற்கும், சிறந்த சண்டை இயக்குனர் விருது பாண்டியநாடு படத்திற்காக அனல் அரசிற்கும் வழங்கப்பட்டது.
மேலும் சிறந்த ஒப்பனை கலைஞர் பரதேசி படத்திற்காக தசரதனுக்கும், சிறந்த கலை இயக்குனர் விஸ்வரூபம் படத்திற்காக ‘லால்குடி’ இளையராஜாவுக்கும், சிறந்த எடிட்டர் பாண்டியநாடு படத்திற்காக ஆண்டனிக்கும் வழங்கப்பட்டது.
மேலும் சிறந்த ஒளிப்பதிவாளர் கடல் படத்திற்காக ராஜீவ் மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த துணைநடிகைக்கான விருது தன்ஷிகாவிற்கு வழங்கப்ப்ட்டது.
பேவரைட் ஹீரோவாக இளையதளபதி விஜய் தெரிவானார். சிறந்த புதுமுகமாக கௌதம் கார்த்திக் தேர்வானார்.
No comments:
Post a Comment