தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம்பெற்றவர் விஜய். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் கமர்ஷியலாக மாபெரும் வெற்றியடையும். விஜய் என்றாலே மினிமம் கேரண்டி தான்.
அதை மறுபடியும் நிருபிக்கும் வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் மக்கள் அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாயகனாக இளைய தளபதி தேர்வானார்.
விருதை வாங்கிய அவர் ‘ நான் சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்கு தான் வரவேண்டும் என்று நினைத்தேன், ஆனால் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தான் ஆசைப்படவில்லை’ என தெரிவித்தார். மேலும் பழசை நான் என்றும் மறக்கமாட்டேன் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment