விஜய்யின் கோரிக்கையை ஏற்பாரா ஷங்கர்? - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, July 6, 2014

விஜய்யின் கோரிக்கையை ஏற்பாரா ஷங்கர்?


தனியார் தொலைக்காட்சி ஒன்று சென்னையில் விருது வழங்கும் விழாவை நடத்தியிருந்தது. அதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.அப்போது அந்நிகழ்ச்சியில் பேசிய இளையதளபதி விஜய், மீண்டும் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று இயக்குனர் ஷங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் விஜய் துப்பாக்கி ஸ்டைலில், ஐ ஆம் வெயிட்டிங் என்றும் கூறியுள்ளார்.ஷங்கர் இயக்கிய படத்தில் விஜய்க்கு பிடித்தது உலக நாயகன் கமல் ஹாஸன் நடித்த இந்தியன் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad

Responsive Ads Here