தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். தமிழக முதல்வர் மதிப்பிற்குரிய ஜெயலலிதா அவர்களை அநாகரீகமான வார்த்தைகளால் இலங்கை இணையத்தளம் சித்தரித்ததால், தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடக்கோரி தமிழ் திரையுலகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் நடிகர் விஜய் காலையிலேயே கலந்துக்கொண்டு தனது ஆதரவையும் கொடுத்து வருகிறார், இதில் பேசிய இவர் ‘தமிழக முதல்வரை இலங்கை அரசு கேலி செய்தது தவறு, இது தாயை விமர்சனம் செய்வததற்க்கு சமம்.
மீனவர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வரும் முதல்வரை இலங்கை அரசு கேலி செய்தது தமிழர்களை வருத்தம் அடைய செய்துள்ளது.’ என இலங்கை அரசு மீது தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment