தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிகர் என்று குறுகிய வட்டத்தை தாண்டி, வெளியே தெரியாமல் பல சமூக நலன்களை செய்து வருகிறார்.
சமீபத்தில் இவர் செய்த உதவி ஒன்று யாருக்கும் தெரியாமல் இருக்க, எப்படியோ கசிந்துவிட்டது, ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, நன்றாக படிக்கும் மாணவியின் படிப்பு வசதியின்மை காரணமாக நின்றது.
இது எப்படியோ தன் ரசிகர் மன்றத்தின் வாயிலாக விஜய் காதுக்கு செல்ல, அந்த பெண்ணின் முழு படிப்பு செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார். தற்போது அந்த பெண் இன்ஜினியராகி, ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
அவரது ரசிகர்கள் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ‘தலைவா யு ஆர் கிரேட்’.
No comments:
Post a Comment