இளைய தளபதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் கத்தி. இப்படத்தின் பாடல்கள் விரைவில் லண்டனில் வெளிவரயிருக்கிறது.
இந்நிலையில் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது, இதில் விஜய்யுடன் நீல்நிதின் முகேஷும் கலந்துக் கொள்கிறார்.
மேலும் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையிலேயே நிறைவடையும் என நிதின் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment