தமிழ் திரையுலகில் மாபெரும் ரசிகர்களை கொண்டவர்களில் விஜய்யும் ஒருவர். இவர் நடிப்பது மட்டுமின்றி கூடிய விரைவில் அரசியலிலும் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இது குறித்து எந்த இடத்திலும் இவர் கருத்து கூறியதே இல்லை, தற்போது இவரது கத்தி படம் ராஜபக்சே நண்பர் தான் தயாரிக்கிறார் என்று சிலர் கூறிவந்த நிலையில், இதை முற்றிலுமாக தயாரிப்புக்குழு மறுத்துள்ளது.
மேலும் மாணவர்கள் போராட்டம் செய்யப்போவதாக யாரோ வதந்தியை கிளப்பிவிட, உடனே படத்தின் தயாரிப்பாளர்கள் வைகோ, நெடுமாறன் போன்ற தமிழக தலைவர்களை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கவுள்ளதாகவும், இதில் விஜய்யும் நேரில் சந்திப்பார் என நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment