கத்தி படத்திற்கு அரசியல் தலைவர்களின் ஆதரவு குவிந்து கொண்டு வருகிறது. அதேபோல் சில மாணவர்கள் அமைப்பு படத்தை எதிர்த்தும் வருகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சீமானை ‘கத்தி படத்திற்கு எதிராக் நீங்கள் போராடுவீர்களா?’ என்று ஒரு நிருபர் கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்த அவர் ‘ நான் ஏன் அந்த படத்தை எதிர்க்கவேண்டும், எனக்கு லட்சம் பிரச்சனை இருக்கு, உனக்கு என்ன அந்த படத்தை எதிர்க்க வேண்டுமா? முடியாது என்னய்யா செய்வ’ என்று சீறியுள்ளார்.
No comments:
Post a Comment