ரோஜா, ஜென்டில்மேன் போன்ற பல படங்களில் ரசிகர்களை கவர்ந்தவர் மதுபாலா. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் வாயை மூடி பேசவும் படத்தில் நடித்தார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எனக்கு விஜய்யை தான் மிகவும் பிடிக்கும், இன்றைய சூழ்நிலையில் அவரது ரசிகர் பலம் மிகவும் பெரியது. எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் அவரை மிஞ்ச யாரும் இல்லை.
நான் அவரை பற்றி கூறியதும், அவரது ரசிகர்கள் என்னை சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் ட்ரண்ட் செய்தார்கள்’ என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment