விஜய்யின் மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற படம் போக்கிரி. இப்படத்தை பிரபல நடன இயக்குனர்+ நடிகர் பிரபுதேவா இயக்கியிருந்தார்.
தற்போது அவர் ஹிந்தியில் பிஸியாக இருக்க, இளைய தளபதி ரசிகர்களுக்கு ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாம்.
விஜய் சிம்புதேவன் படத்தை முடித்ததும் இப்படத்தில் நடிப்பார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment