இவ்வருடத்தில் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் கத்தி,ஷங்கரின் ஐ.
தீபாவளி அன்று கத்தி படம் மட்டும் தான் வருகிறது, இதனால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று நினைத்திருந்த தயாரிப்பாளர்களுக்கு பெரிய இடி விழுந்துள்ளது.
ஐ படமும் தீபாவளியை குறி வைத்துள்ளதால், கத்தி பின் வாங்குமா அல்லது ஒரு கை பார்க்கலாம் என்று போட்டி போடுமா? என்று பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.
கத்தி படத்தின் பாடல்கள் செப்டம்பர் 18ம் தேதி வெளிவரும் என படக்குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment