கத்தி படத்தை தீபாவளி அன்று காண பல கோடி ரசிகர்கள் வெயிட்டிங். இன்னும் சில வாரங்களில் பாடல்களும் படத்தின் ட்ரைலரும் வெளிவரயிருக்கிறது.
இந்நிலையில் படத்தை பற்றி சுவாரசிய தகவல் ஒன்று வந்துள்ளது. இப்படத்தில் விஜய் இளம் அரசியல்வாதியாக நடிப்பார் என்று கூறிவந்த நிலையில் ,அந்த செய்தி உறுதியானது.
இதில் விஜய் மக்களுக்காக போராடும் விதத்தில் தான் கதை அமைந்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment