கௌதம் மேனன் திரைப்படம் கைவிடப்பட்டதற்கு நான் கவலை படவில்லை ஏன் என்றால்.... விஜய் தனக்கேனே ஒரு இயக்குனரை வைத்து கொள்வதில்லை, தனக்கேனே ஒரு இசை அமைப்பாளரை வைத்து கொள்வதில்லை, தனக்கேனே ஒரு தயாரிப்பாளரை வைத்து கொள்வதில்லை, விஜய் என்றும் தன்னையும் தன் ரசிகர்களையும் மட்டுமே நம்புபவர்... உதாரனமாக ஹாரிஸ் இசை இல்லாமல் சூர்யாவின் திரைப்படங்களை நினைத்து பாருங்கள்.. யுவன் இசை இல்லாமல் சிம்பு மற்றும் அஜித் திரை
ப்படங்களை நினைத்து பாருங்கள்.. அப்பா வளர்த்து விட்டார் நங்கள் தனியாக கஷ்டப்பட்டு மேலே வந்தோம் என்று சொல்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசை இந்த திரை உலகில் எத்தனையோ பெரிய மனிதர்களின் வாரிசுகள் இருக்கின்ற இடம் தெரியாமல் பொய் விட்டார்கள்... விஜய் இந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டதற்கு அவர் அப்பாவின் வழி காட்டுதல் கூட இருக்கலாம் ஆனால் அவரின் உழைப்பு இல்லாமல் இவ்வளவு பெரிய இடத்தை அடைந்திருக்க வாய்ப்பில்லை... விஜயின் படங்களை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் சில படங்களினால் நஷ்டம் கூட அடைந்திரிக்கலாம் இது வியாபாரம் இது இயற்கை நமது சூப்பர் ஸ்டார் படங்கள் கூட தோல்வி அடைகின்றன அபிராமி திரை அரங்க உரிமையாளர் சொன்ன வார்த்தை என் நினைவிற்கு வருகிறது... 5 வருடங்களுக்கு முன் ரஜினி திரை படங்கள் இல்லை அப்போது வெளியான அணைத்து படங்களும் தோல்வி நிறைய தயாரிப்பாளர்கள் படங்களை எடுக்கவே முன் வரவில்லை திரை அரங்குகள் கல்யாண மண்டபங்களாக மாறும் அவல நிலை அப்போது திரை உலகை நிமிர்ந்து நிற்க வைத்தவர் விஜய் அவர் ஒரு பொன் முட்டையிடும் வாத்து அவரை சரியான முறையில் பயன்படுத்தினால் மீண்டும் இந்த நிலைமை தமிழ் சினிமா வுக்கு வராது என்று சொன்னார்....இது ஒரு நடு நிலையாளனின் கருத்து..
1 comment:
thalabathy da
Post a Comment