வான்டட், ரவுடி ரத்தோர் வெற்றிக்குப் பிறகு பாலிவூட்டில் பிரபுதேவா முன்னனி இயக்குனர் ஆகியிருக்கிறார்.
பிரபுதேவாவுக்காக ரவுடி ரத்தோரில் ஒரு பாடலுக்கு ஆடினார் விஜய்.
இந்நிலையில் பிரபுதேவாவை அவரது மும்பை வீட்டில் விஜய் சந்தித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் விஜய் – பிரபுதேவா கூட்டணியில் இன்னோர் தமிழ்ப்படம் உருவாவதற்கு சமிக்கை கிடைத்துள்ளதாக பேசப்படுகிறது.
No comments:
Post a Comment