* ராணுவ வீரர்கள் வருஷத்துக்கு ஒருமுறை லீவுல ஊருக்கு வரும்போது நடக்கிற சம்பவஙகள் தான் கதை
* களைமாக்ஸில் ஒரு அருமைபயான மெசேஜ் இருக்கு அதை கவத்துவமா சொல்லியிருக்கார் முருகதாஸ்
* இந்தியும் தமிழும் பக்காவா தெரிந்த ஒரு அசிஸ்டென்ட் உதவியிலதான் இந்தி பேசினேன்
* ஒரே டைம்ல எல்லாத்தையும் அடிச்சு காலி பண்ணாம புரூஸ் லி ,ஜாக்கி சான் படத்தில வர்ற மாதிரி ஒவ்வொருத்தரையா பிரிச்சி பிளான் பண்ணி அடிக்கிற ஆக்ஷன்.
No comments:
Post a Comment