'அதிரடி' எல்லாம் இல்லீங்கண்ணா: விஜய் - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, August 23, 2013

'அதிரடி' எல்லாம் இல்லீங்கண்ணா: விஜய்

தலைவா படம் தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால், ஜில்லா படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் விஜய்.
துப்பாக்கி படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த காஜல் அகர்வால் இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்திருக்கிறார். இவர்களுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ், மகத் மற்றும் பலர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர் நேசன் இந்தப் படத்தை இயக்குகிறார். மதுரையை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஜில்லாவை முடித்து விட்டு மீண்டும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்தப் படத்துக்கு அதிரடி என்று பெயரிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை மறுத்திருக்கிறார் விஜய். இது குறித்து கூறிய அவர், "ஜில்லாவை முடித்துவிட்டு நான் முருகதாஸ் படத்தில் நடிப்பது உண்மை தான். ஆனால் படத்தின் தலைப்பு 'அதிரடி' இல்லை. அது வெறும் வதந்தி தான். படத் தலைப்பை நாங்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை" என்றார்.

No comments:

Post Top Ad

Responsive Ads Here